ஹெரோயினுடன் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவர் பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் உயிர்கொல்லி போதைப்பொருளான 40 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டார்.
24 வயதான இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணையின் பின் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்