ஹர்த்தால் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தால் தொடர்பாக தனது நிலைப்பாட்டினை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
வடக்கு கிழக்கில் அதிகமான தேவையற்ற பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னங்கள் அதிகரித்து காணப்படுவதும் காரணமாகவும் மற்றும் ராணுவம் வியாபார நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அரச காணிகள் தனியார் காணிகளை கையகப்படுத்தி தமது ஆதிக்கத்தை செலுத்தி வருவதன் காரணமாக பல்வேறு பலிகளிலும் வகைகளிலும் மக்கள் பாதிக்கப்பட்ட வருகின்றனர் என குறிப்பிட்டார் தெரிவித்துள்ளார்.