ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.45 அளவில் 4.4 ரிக்டupy; இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்