
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்கு விற்பனை விலை மனு கோரல் ஆரம்பம்
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கப்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 45 நாட்களுக்கு குறித்த விலைமனு கோரல் செயற்பாடு இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
