ஸ்பெயினில் இரண்டு தொடருந்துகள் மோதி விபத்து
தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டுஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
