ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க அட்டவணையில் கீழே இறங்கியுள்ள இலங்கை

உலக நாடுகளின் பணவீக்க தரவரிசையில் இலங்கை கீழே தள்ளப்பட்டுள்ளது.

ஜோன் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இதே அட்டவணையில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருந்தது, சமீபத்திய தரவரிசையில் இலங்கை ஏழாவது இடத்தில் உள்ளது.

ஜிம்பாப்வே முதலிடத்திலும், கியூபா மற்றும் லெபனான் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.