ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றி

அமெரிக்கா (USA) நாட்டில் உள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உருவாக்கிய மிகப் பெரிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றிபெற்றுள்ளது.

இந்த திட்டத்தில் ஸ்பேஸ்‌எக்ஸின் முந்தைய சோதனைகள் தோல்வியில் முடிந்திருந்தன.

இம்முறை, ராக்கெட் மீண்டும் பூமிக்குள் நுழைந்து இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக இறங்கியது. 2027-இல் நிலவுக்கு செல்லும் திட்டத்துக்கு இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.