
வைத்தியசாலையில் காதலர்களின் உல்லாசம் : அநாகரிக செயலால் சர்ச்சை!
வைத்தியசாலை வளாகத்தில்இ சில காதல் ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் சம்பவம் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் காத்திருப்பு பகுதியில், ஒரு ஜோடி போர்வையால் மூடிக்கொண்டு அநாகரிக செயலில் ஈடுபடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது குறித்த காணொளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
