
வேலையில்லாத பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
வேலையில்லாத பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளனர், பொதுத்துறையில் உள்ள முப்பதாயிரம் அத்தியாவசிய வெற்றிடங்கள் நிரப்பப்படும்,
அதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றன, என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
