வேன் விபத்து: சாரதி காயம்

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இன்று திங்கட்கிழமை வேன் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி மாத்திரம் பயணித்துள்ளதுடன் அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.