வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டம் வெருகலில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய லயன்ஸ் கழகம் உலருணவுப் பொதிகளை வழங்கியது.