
பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது திரைப்படமொன்றில் நடித்துள்ளார்.
குறித்த திரைப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், ஐபிஎல் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியு ள்ளது.
இதன்படி குறித்த டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
