வெளிநாட்டு நாணயபெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 299 ரூபாய் 81 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 55 சதம் விற்பனை பெறுமதி 379 ரூபாய் 51 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 05 சதம்இ விற்பனை பெறுமதி 315 ரூபாய் 56 சதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.