வெளிநாட்டு கையிருப்பு உயர்வு – இலங்கை மத்திய வங்கி

கடந்த ஏப்ரல் மாதம் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு, மே மாதத்தில் 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.