
வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பெண்களின் சடலம் மீட்பு!
மூதூர், தஹாநகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை பெண்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளனர்.
68 மற்றும் 74 வயதான இரு சகோதரிகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.