
வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்
இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 313.62 ரூபாயாகவும் கொள்முதல் பெறுமதி 306.11 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

