
விரைவில் விலை குறையும் ஔடதங்கள்
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஒளடதங்களின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஒளடதங்களின் விலையானது தற்போது அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது என்பதுடன், தற்போது காணப்படுகின்ற விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
