விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்: பண அதிஸ்டத்தை பெறவிருக்கும் ராசிகள்

⭐நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.

⭐இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

⭐சுக்கிரன் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி அன்று தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.

⭐சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகின்றது.

கும்பம்

🌞மிகப்பெரிய ஆதாயத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

🌞பண நெருக்கடியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.

🌞சிக்கிக் கிடந்த பணம் கைகளில் வந்து சேரும்.

🌞கடன் சுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

🌞செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.

🌞பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

🌞நண்பர்களால் உதவி கிடைக்கும்.

🌞உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

🌞வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

🌞வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

🌞உடன் வேலை செய்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

🌞பதவி மற்றும் பட்டங்கள் உங்களைத் தேடி வரும்.

கன்னி

🌞வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

🌞வேலை செய்ய கூடிய இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

🌞உயர் அலுவலர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்.

🌞புதிய வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.

🌞வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

🌞வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

🌞திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

🌞திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

🌞அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

சிம்மம்

🌞நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்று தரும்.

🌞பயணங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று தரும்.

🌞புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

🌞வாழ்க்கையில் இன்பம் மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கக்கூடும்.

🌞புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

🌞ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கக்கூடும்.

🌞அனைவரிடத்திலும் மகிழ்ச்சி மற்றும் யோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

🌞நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்