
வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது
வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்ட மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 13 ஆம் திகதி சனிக்கிழமை ஒரு மணிநேர மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S,T,U, V மற்றும் W கீழ் வரும் பகுதிகள் ஒரு மணி நேரமாக உள்ள மின்வெட்டு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும்.
