விமானப்படை தளபதி – அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பினையடுத்து, நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.