விடுமுறை மற்றும் இரண்டாம் தவணை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைவதோடு இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்