விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வத்திக்கானுக்குச் சென்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க