விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்
இளைஞர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் புதுச்சேரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட்டி பிரச்சினையால் இந்த நபர் குறித்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்னர் தமது இறப்பிற்கான காரணத்தை குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.