விஜயின் இறுதி திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் “தளபதி 69” திரைப்படத்திற்கு `ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது .

இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்