
விஜயதாச ராஜபக்ஷ வேட்புமனுவில் கையெழுத்திட்டார்
ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று புதன் கிழமை காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
