வார இறுதியில் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை
வார இறுதியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, டபிள்யூ.டீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக உள்ளது
பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.