வாய்ப்பை இழந்த இலங்கை

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று அதிகாலை 5 மணி அளவில் நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும், உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை நேற்றைய தினம் வியாழக்கிழமை தமது இறுதிப்போட்டியில் பங்கேற்றிருந்தது.

இதன்போது இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நியுஸிலாந்து அணி 5 விக்கட்டுக்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்து தமது அரையிறுதி வாய்ப்பை அதிகரித்தது.

இதேவேளை, 2025ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள செம்பியன்ஸிப் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க