
வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகின்றன
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு இவ்வாறு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
