வாகன விபத்து: சிறுவன் பலி

இந்தியாவில் செங்கல்பட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன், தந்தை மற்றும் தாய் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு நீதிமன்றம் அருகே பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உறவினர்கள், செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டதோடு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்