வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு
இந்தியாவில் திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் கார் சாரதி மற்றும் 25 வயதான இளம்பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
தாய்இ மகள் உள்பட 4 பேர் சென்ற கார், நள்ளிரவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஏனைய இருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
