வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல்
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்