வாகன இறக்குமதி – இலக்கை எட்டிய வருவாய்
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கில் 72% எட்டப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதிக்குள் மொத்த வருவாய் ரூ. 316 பில்லியனை எட்டப்பட்டுள்ளது.
இது திட்டமிடப்பட்ட இலக்கில் 72% ஆகும் என்று நிதியமைச்சின் நிதிக் கொள்கைத் துறையின் இயக்குநர் ஜெனரல் கபில சேனநாயக்க தெரிவித்துள்ளார்.