வழமைக்கு திரும்பியது சிரியா மக்களின் வாழ்க்கை

சிரியாவின் தலைநகரில் மக்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு மக்கள் தமது தொழில்களுக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், சிரிய தலைநகரில் உள்ள தமது தூதரகத்தை மீண்டும் திறக்கவுள்ளதாகக் கட்டார் அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்