வருட இறுதிக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை

நாட்டிற்கு இவ்வருட இறுதிக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை, என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும்,  தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.