
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்தியானந்தா
கைலாசா சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கைலாசாவின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நித்தியானந்தா இன்று புதன் கிழமை நேரலையில் தோன்றுவார் என்றும் கைலாசா சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்