வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு

-யாழ் நிருபர்-

வலிகாமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வலி மேற்கின் பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகாவினால், அவருக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சபை கொடுப்பனவில் இருந்து இந்த இரண்டு 2 மின்விசிறிகளும் அன்பளிபாக வழங்கி வைக்கப்பட்டன.