
வட்டக்கச்சியில் மாட்டுவண்டி சவாரி போட்டி
-கிளிநொச்சி நிருபர்-
வட்டக்கச்சியில் அமைந்துள்ள சில்வா வீதி பகுதியிலுள்ள மாட்டுவண்டி சவாரி போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
75 இற்கும் அதிகமான காளைகள் இச் சவாரிப் போட்டியில் பங்குபற்றியதுடன், இதில் கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், யாழ் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட காளைகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன
