வடமராட்சி வடக்கில் தொழிற்பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்குக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை உத்தியோகத்தர் தலைமையில தம்பன் துசாந்தன் தலமையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை சிறி, Naita மாவட்ட முகாமையாளர், UNDP திட்ட உத்தியோகத்தர்கள், பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் , CECD நிறுவன உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்