
வங்கியொன்றில் தீ பரவல்
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை தீ விபத்திற்கான காரணம் இது வரையில் அறிவிக்கப்படவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்