வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை இலங்கையில் உள்ள சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 301.69 முதல் ரூ. 298.77 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 319.54 முதல் ரூ. 316.44 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 296.92 முதல் ரூ. 294.94 மற்றும் விற்பனை விலை ரூ. 320 முதல் ரூ. 318 ஆக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 301 முதல் ரூ. 297  மற்றும் விற்பனை விகிதம் ரூ. 318 முதல் ரூ. 314 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்