வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்தவெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 285.14 முதல் ரூ. 288.06 ஆகவும், விற்பனை விலை ரூ. 302.01 முதல் ரூ.305.11 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 286.04 முதல் ரூ. 288.02 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 301 முதல் ரூ. 303 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 288 முதல் ரூ.290 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 300 முதல் ரூ. 302 ஆக பதிவாகியுள்ளது.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்