லொஹான் ரத்வத்த நுகேகொட மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நுகேகொட மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத சொகுசுரக வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

இவர் கண்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் நுகேகொட மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.