லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்வது நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பு

லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் பங்களிக்க முடியும், என தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய லொத்தர் சபையினால் இவ்வருடம் தெரிவுசெய்யப்பட்ட 16 வெற்றியாளர்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.