லிட்ரோ வெற்று எரிவாயு கொள்கலன்களுக்கான விலை அதிகரிப்பு
லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன்களின் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
2.5 kg : 7000 ரூபா
5 kg : 11 000 ரூபா
12.5 kg : 14 000 ரூபா
37.5 kg : 35 000 ரூபா ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
