லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு கையிருப்பு இல்லாததால், சமையல் எரிவாயு இன்று சனிக்கிழமை விநியோகிக்கப்படாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
