லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று திங்கட்கிழமையும் மற்றும்  நாளையும் இடம்பெறாது , என லிட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலுக்கு 2.5 மில்லியன் டொலர் இதுவரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.