ராகலையில் நடத்தப்பட்ட மாஸ்டர் வொலிபோல் சுற்றுப்போட்டி

-மஸ்கெலியா நிருபர்-
ராகல மண்ணில் இரண்டாவது முறையாகவும் நடத்தப்பட்ட மாஸ்டர் வொலிபோல் சுற்றுப்போட்டியில் மஸ்கெலியா பிரதேசத்தை பிரதிநிதித்துவம் பத்திய ஸ்ரீ பாத பன் போய்ஸ் (Fun Boys) அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்த அணியின் தலைவராக பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில் களமிறக்கப்பட்ட அணி Sri pada fun boys அணியாகும்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் சமகால ஓய்வினை தொடர்ந்து எமது மண்ணுக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்த ஸ்ரீபாத Fun Boys அணியினர்.

Master Vollyball Champions Trophy போட்டி தொடரில் ஒரு பிரமாண்டமான வெற்றியுடன் இந்த ஆண்டின் Runnerup மகுடத்தை சூடியது.