ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் நிலநடுக்கம்!

ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் பகுதியில், 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை காலை 8.48 அளவில் ஏற்பட்டுள்ளது .

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24