ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

பொல்கவெல மற்றும் பொதுஹெர புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் மரமொன்று நேற்று மாலை முறிந்து வீழ்ந்தமையினால் ரயில் பேருந்து  தடம்புரண்டது.

இதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் பொத்துஹெரவிற்கும் இடையில் வடக்குப் பாதையில் ரயில் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

ரயில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்