ரணிலுக்கு உதவுமாறு டொனால்ட் டிரம்பை அழைத்த ரணிலின் ஆதரவாளர்!
கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ரணிலில் ஆதரவாளர் கோரியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர் ஒருவர் தயவு செய்து ரணிலுக்கு உதவுங்கள் (Trump, please help ranil) என ஆங்கிலத்தில் எழுதிய பதாதை ஒன்றை கையில் பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.